RAJA -  - Chennai
1st lesson free
RAJA -  - Chennai

RAJA's profile and their contact details have been verified by our experts

RAJA

  • Rate $2
  • Response 1h
RAJA -  - Chennai

$2/h

1st lesson free

Contact

1st lesson free

1st lesson free

On line tamil classI can teach you to write and learn Tamil

Lesson location

    • online

About RAJA

நான் 12 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட தமிழ் ஆசிரியர். பல்வேறு வயது மாணவர்களுக்கு தமிழ் மொழியை எளிய முறையில் கற்றுத்தந்த அனுபவம் உள்ளது. மாணவர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் பாடங்களை விளக்கி, அவர்களின் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்.தமிழ் எழுதவும் பேசவும் விரும்பும் மாணவர்களுக்கு மொழி எளிமையான மற்றும் புரியக்கூடிய முறையில் கற்றுத்தரப்படும். குறுகிய காலத்திலேயே திறன் மேம்படும் வகையில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் விரும்பும் நேரங்களில் தினமும் அல்லது வார இறுதிகளில் வகுப்புகள் நடத்தப்படும்.

See more

About the lesson

  • All Levels
  • English

All languages in which the lesson is available :

English

இந்த ஆன்லைன் தமிழ் வகுப்பில் பாடங்களை எளிய முறையில், மாணவர்களுக்கு புரியும் வகையில் கற்பிக்கிறேன். வாசிப்பு, எழுத்து, இலக்கணம் மற்றும் பேச்சுத்தமிழ் அனைத்தும் படிப்படியாக சொல்லிக்கொடுப்பேன். உதாரணங்கள், பயிற்சிகள் மற்றும் மறுபரிசீலனை மூலம் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தமிழ் மொழியை பயன்படுத்த கற்றுக்கொள்வார்கள்.மாணவர்களின் வயதும் திறனும் பொருத்து பாடங்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு வகுப்பிற்குப் பிறகும் பயிற்சி வேலைகள் வழங்கப்படும் மற்றும் சந்தேகங்கள் தெளிவாக விளக்கப்படும். தொடர்ந்து பயிற்சி மற்றும் ஊக்குவிப்பின் மூலம் மாணவர்கள் தமிழ் மொழியில் திறம்பட வாசிக்கவும், எழுதவும், பேசவும் வளர்ச்சி பெறுவார்கள்.

See more

Rates

Rate

  • $2

Pack rates

  • 5h: $10
  • 10h: $20

online

  • $2/h

free lessons

This first lesson offered with RAJA will allow you to get to know each other and clearly specify your needs for your next lessons.

  • 1hr

Other tutors in

  • Michael

    Orange Walk & online

    4 (1 reviews)
    • $45/h
    • 1st lesson free
  • Nart Murat

    Dearing, United States & online

    5 (84 reviews)
    • $60/h
    • 1st lesson free
  • Fuad

    Toronto, Canada & online

    5 (82 reviews)
    • $53/h
    • 1st lesson free
  • Ryan

    Toronto, Canada & online

    5 (113 reviews)
    • $53/h
    • 1st lesson free
  • Al Hamza

    Brooklyn, United States & online

    5 (60 reviews)
    • $35/h
    • 1st lesson free
  • Robbert

    London, United Kingdom & online

    5 (83 reviews)
    • $80/h
    • 1st lesson free
  • Bernard-Alexandre

    Québec, Canada & online

    5 (52 reviews)
    • $43/h
    • 1st lesson free
  • Omar

    Chester, United Kingdom & online

    5 (66 reviews)
    • $134/h
    • 1st lesson free
  • Lee

    London, United Kingdom & online

    5 (164 reviews)
    • $94/h
    • 1st lesson free
  • Laura

    London, United Kingdom & online

    5 (32 reviews)
    • $67/h
    • 1st lesson free
  • Laura

    New York, United States & online

    5 (25 reviews)
    • $70/h
    • 1st lesson free
  • MAYANK MNSB

    Melbourne, Australia & online

    5 (26 reviews)
    • $32/h
    • 1st lesson free
  • Andy

    London, United Kingdom & online

    5 (79 reviews)
    • $56/h
    • 1st lesson free
  • Samuel

    Paris 4e, France & online

    5 (75 reviews)
    • $75/h
    • 1st lesson free
  • Audrey

    Paris 19e, France & online

    5 (81 reviews)
    • $93/h
  • Alireza

    Richmond Hill, Canada & online

    5 (30 reviews)
    • $35/h
    • 1st lesson free
  • Leonora

    London, United Kingdom & online

    5 (23 reviews)
    • $47/h
    • 1st lesson free
  • Tobi

    Fontana, United States & online

    5 (21 reviews)
    • $30/h
    • 1st lesson free
  • Louise

    Paris 16e, France & online

    5 (65 reviews)
    • $30/h
    • 1st lesson free
  • Heath

    Randwick, Australia & online

    5 (54 reviews)
    • $56/h
  • See tutors